Adchi Thookku Celebrities Review

Adchi Thooku Celebrities Review : விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வீடியோ நேற்றிரவு இணையத்தில் வெளியாகி ட்விட்டரையே திணறடித்து வருகிறது. இது குறித்து திரைப்பிரபலங்களும் டிவீட் செய்து வருகின்றனர்.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார், பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் டிராக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் வேளையில் திரைப்பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அவர்களது விமர்சனங்கள்