Adangamaru & Seethakathi

Adangamaru & Seethakathi  : நடிகர் உதயாவால் அடங்கமறு, சீதக்காதி படத்தின் தள்ளி போவது போல அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோர்களும் அடங்குவர்.

ஜெயம் ரவி நடிப்பில் அடங்கமறு, விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி ஆகிய படங்கள் நவம்பர் 16-ம் தேதி வெளியாக இருந்தது.

இந்த படங்களுடன் நடிகர் உதயா தயாரிப்பில் உருவாகி உள்ள உத்தரவு மகா ராஜா படத்துடன் காற்றின் மொழி, செய் போன்ற மீடியம் பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன.

இதனால் நடிங்கர் உதயா தயாரிப்பாளர் சங்கத்தில் திரைப்பட ரிலீஸ் ஒழுங்கு குழுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் நடிகரும் தயாரிப்பாளருமான உதயா தன்னுடைய வேண்டுகோளின் மீது நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரிலீஸ் ஒழுங்கு குழுவிற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்களே பாருங்க.

Adangamaru & Seethakathi
Actor And Producer Udhaya Statement