Adah Sharma Bottle Cap Challenge : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பாட்டில் கேப் சேலஞ்சை வித்தியாசமான முறையில் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் கவர்ச்சி நடிகையான அடா சர்மா.

Adah Sharma Bottle Cap Challenge : பாட்டில் கேப் சேலஞ் என்ற சவால் உலகம் முழுவதும் படு வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள பிரபலங்கள் பலரும் இந்த சவாலை ஏற்று அசத்தலாக செய்து வருகின்றனர்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும் தாமரை விதையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போமா!

இந்நிலையில் தற்போது கவர்ச்சி நடிகையான அடா ஷர்மா வித்தியாசமான முறையில் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.