Actror Sathish in Movie Pooja Photos

காமெடி நடிகரான சதீஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Sathish in Movie Pooja Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சதீஷ். காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்த இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actor Sathish at Uyirukku Uyiraga Movie Shooting Spot Stills

இந்த படங்களை தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சதீஷ்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.