Actresss Radika Apte : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Indian theater and film actress Radhika Apte
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே.

Actresss Radika Apte : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழ் சினிமாவில் ஆலினால் அழகு ராஜா, கபாலி, வெற்றிச்செல்வன், தோணி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த வயதுலயும் இப்படியா? – ராதிகா ஆப்தே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு திருமணமாகி விட்டது.

அப்படியிருந்தும் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தினம் தினம் ஆசை மாறி கொண்டே இருக்கும்.

எனக்கும் அப்படி தான் தினமும் ஒவ்வொருர் தேவைப்படுகின்றனர் என பேசி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.