
திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பமான 10 நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
திரை உலகில் உள்ள பிரபலங்களுக்கு திருமணம் விவாகரத்து போன்ற விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரண விஷயமாக இருந்து வருகிறது.
அதேபோல் சமீப காலமாக திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்ளும் கலாச்சாரமும் திரையுலகில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்த 10 நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

- சரிகா
- பாலிவுட் நடிகை நீனா குப்தா
- இலியானா
- ஆலியா பட்
- நேஹா துபியா
- நடாஷா ஸ்டான்கோவிக்
- டியா மிஷ்ரா
- கொன்கனா சென் சர்மா
- கல்கி கோச்லின்
- எமி ஜாக்சன்