பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டு என்ஜாய் செய்துள்ளனர் சமந்தா, கீர்த்தி சுரேஷ், திரிஷா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்.

Actresses Meet in Evening Party : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.

வளமும் நலமும் பெருக்கும், விநாயகரின் அறுபடை வீடு.!

பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டு என்ஜாய் செய்த த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!!

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா கீர்த்தி சுரேஷ் சமந்தா மற்றும் இளம் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் என பலர் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாவ் அமேசிங் ஈவ்னிங் என தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் கீர்த்தி சுரேஷின் கண்ணத்தோடு உரசியபடி போஸ் கொடுத்துள்ளார். யார் அந்த நபர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Attachments area