கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா அவ்வப்போது போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லலாம்.
அந்த வகையில் கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.