Vimala Raman Photos
40 வயதான சேரன் பட நடிகை படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

Actress Vimala Raman Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சேரன். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் விமலா ராமன்.

இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா? எல்லாம் வேஸ்ட்டா போச்சே.. – ஓட்டிங் நிலவர புகைப்படத்துடன் இதோ.!

தற்போது மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு தமிழில் வாய்ப்பில்லை.

படங்களில் மட்டுமே ஆதங்கமாக குடும்பப் பாங்காக நடித்து வரும் இவர் சமூக வளையதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போதும் சில நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Vimala Raman

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.