Actress Vijayalakshmi Son Dance to Vaathi Coming
Actress Vijayalakshmi Son Dance to Vaathi Coming

பிக்பாஸ் விஜயலஷ்மி மகன் வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actress Vijayalakshmi Son Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் சன் டிவியல் நாயகி சீரியலில் சில காலமும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர் விஜயலட்சுமி.

சினிமாவை விட்டு விலகப் போகிறாரா விக்ரம்? வைரலான அதிர்ச்சி தகவல் – ஆனால் உண்மை இது தான்.!

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான் என்பது அனைவரும் அறிந்ததே. சுட்டிப் பையனாக பார்த்து இவன் தற்போது ஓரளவுக்கு வளர்ந்த உள்ளான்.

அவன் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. இந்த வீடியோ ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது.