YouTube video

Actress Vidya Pradeep Opens About Nayagi Serial Issue

Suriya Fans Blasted Sivakarthikeyan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் விடாமுயற்சியுடன் அயராத உழைப்பாலும் என்று வெள்ளித்திரையில் தனக்கென ஒரு தனி தடம் பதித்துள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்த நாள் கொண்டாடினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷிற்கு வாழ்த்துக் கூறி டுவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

காரணம் சூர்யாவின் பிறந்த சிவகார்த்திகேயன் எந்த சமூக வலைதள பக்கத்திலும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.