Vidya Balan
41 வயதில் கண் கூசும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வித்யா பாலன்.

Vidhya Balan Photo : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். குண்டாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவர் நேர்கொண்ட பார்வை மூலமாக முதல் முறையாக தமிழில் நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது, அதில் வித்யா பாலன் மட்டும் விதி விலக்கா என்ன? தற்போது 41 வயதாகியும் மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

This is my 2020 #DabboRarnani calendar shot ????… @dabbooratnani @manishadratnani #dabbooratnanicalendar #btswithdabboo

A post shared by Vidya Balan (@balanvidya) on

 

View this post on Instagram

 

Lagta hai Main apni favourite hoon ????!! @dabbooratnani @manishadratnani #dabbooratnanicalendar #btswithdabboo

A post shared by Vidya Balan (@balanvidya) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.