Vijay Devarakonda

Actress Video : விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் முத்த காட்சியில் நடித்ததால் நடிகையை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பரத் கம்மா இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியது. டீசரில் லிப் லாக் காட்சி இன்று இடம் பெற்றுள்ளது.

இதனால் விஜய் தேவரகொண்டாவை யாரும் திட்டவில்லை. ஆனால் ராஷ்மிகாவை அசிங்கமாக இல்லையா? பார்க்க மட்டும் குடும்ப பாங்கான பெண்ணாக இருந்து விட்டு படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிப்பதா? என விமர்சித்து வருகின்றனர்.

படத்தின் கதை நல்லா இருந்தால் படம் எப்படியும் ஓடி விடும். அப்படி நல்லா இல்லை என்றால் தான் இது போன்ற முத்த காட்சியெல்லாம் வைக்க வேண்டியிருக்கும்.

என்ன தான் முத்த காட்சி வைத்தாலும் கதை நல்லா இல்லை என்றால் படம் ஓடாது என விளாசி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.