Vichithra

Actress Vichithra : 1990-களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான விசித்ரா மீண்டும் நடிக்க வர உள்ளார். அதுவும் என்ன ரோல் என்பதையும் அவரே குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் சில படங்களில் ஐட்டம் பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டு பிரபலமானவர் விசித்திரா.

இவர் இறுதியாக 2002-ல் வெளியான இரவு பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.

காக்க காக்க இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா? – அப்செட்டில் ரசிகர்கள்.!

இதனையடுத்து இவர் தற்போது மீண்டும் நடிக்க உள்ளாராம். இது குறித்து விசித்ரா, தற்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

நாங்கள் குடும்பத்துடன் மைசூரில் வசித்து வருகிறோம். நான் ஓட்டல் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். எனக்கு படங்களில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் அவர்களது புதிய படங்களில் நல்ல ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர் என கூறி உள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.