Vedhika
வேதிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வேதிகா. லாரன்ஸுன் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி சமூக வளையதளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ இயர் விருந்தாக பீரங்கி போன்று வடிமைக்கப்பட்டு இருக்கும் கல்லின் மீது அமர்ந்து தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இன்னும் பல கவர்ச்சி போஸ்களை கொடுத்துள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

#Happy2020 #HappyNewYear ♥️

A post shared by Vedhika (@vedhika4u) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.