Actress Vedhika Dance Video
Actress Vedhika Dance Video

அரை டவுசர் மற்றும் பனியனில் வேதிகா குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actress Vedhika Dance Video : தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் வேதிகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

போனி கபூர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி – அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் வேதிகா அப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை டவுசரில் ஒரு பனியனை அணிந்து கொண்டு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அதற்கு முன்னதாகவே இவர் ஊர் அடைந்தால் வீட்டில் இருக்கும் போது வீட்டை பெருக்கி வாழும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு புடவையில் அழகிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.