YouTube video

Actress Vanitha Vijaya Kumar Gets Married To Peter Paul: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.

பிரபல நடிகரும் நடிகையுமான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

என்ன Face App-ஆ?? பிகில் தென்றல் வெளியிட்ட லைட் ஹாட் புகைப்படத்தை கலாய்த்த ரசிகர்!இவரின் யூடியூப் சேனலுக்கு பெரிதும் உதவி வரும் பீட்டர் பால் என்ற இயக்குனரை இன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய மகளுடன் முத்தமழையில் நனைந்த வனிதா.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.