Actress vanitha sister photos

புடவையில் செம ஸ்டைலாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி.

Actress vanitha sister photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் விஜயகுமார் இவரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கலவையான விமர்சனங்களை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்படியான நிலையில் இவரது தங்கையான ஸ்ரீதேவி வெள்ளை நிற புடவையில் செம ஸ்டைலாக உள்ள புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.