Actress Vanitha Hariharan Preganancy Photo

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என புகைப்படத்தை வெளியிட்டு அதிரடியாக அறிவித்துள்ளார் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.

Actress Vanitha Hariharan Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வனிதா ஹரிஹரன்.

நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிரடியாக அறிவித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.!!
ஐபிஎல் விறுவிறு : ரோகித் ‘1000’ புதிய சாதனை..மோர்கனுக்கு 24 லட்சம் அபராதம்..

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது வனிதா ஹரிஹரன் கர்ப்பமாக இருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இந்த செய்தியை கூறியுள்ளார்.

Contractor Nesamani Movie Pooja | Yogi Babu | Oviya | GP Muthu | Movie Launch | Kollywood | Chennai