புடவை செதுக்கி வைத்த சிலை போல மாறி உள்ளார் நடிகை வாணி போஜன். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Vani Bhojan Photos in Saree : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

புடவையில் செதுக்கி வைத்த சிலை போல மாறிய வாணி போஜன் - வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

சில தினங்களுக்கு முன்னர் வைபவ் ஜோடியாக நடித்திருந்த மலேசியா டூ அம்னீஸியா என்ற திரைப்படம் ஜூ5 இணையதளத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் புடவையில் செதுக்கிய சிலை போல இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது காட்டுத்தீ போல பரவி வருகின்றது.