Actress Urvashi Rautela Bathing Video
Actress Urvashi Rautela Bathing Video

தன்னுடைய குளியல் வீடியோவை 600 மில்லியன் பேர் பார்த்து இருப்பதாகவும் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார் நடிகை ஊர்வசி.

Actress Urvashi Rautela Bathing Video : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ராட்டெலா. பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வருபவர்.

புதிய சாதனையை படைத்த சிங்கப்பெண்ணே பாடல் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

படத்தில் இடம்பெறும் இவருடைய குளியல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தற்போது அந்த வீடியோவை மீண்டும் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் ஊர்வசி.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது. இதுவரை அதனை பார்க்காத ரசிகர்களும் 600 மில்லியன் பேர் பார்த்த வீடியோவா அது என்ன வீடியோ என தேடி பார்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B_ZEoNDAIVz/?igshid=3zxepaeca00l