அச்சு அசலாக அப்படியே அம்மாவைப் போலவே இருக்கிறார் ஊர்வசியின் மகள்.

Actress Urvashi Daughter Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஊர்வசி. பாக்யராஜ் இயக்கும் மற்றும் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் : கோச்சர் கருத்து

அச்சு அசலாக அப்படியே அம்மாவைப் போலவே இருக்கும் ஊர்வசியின் மகள் - வைரலாகும் புகைப்படம்

இவர் மலையாள நடிகரான மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டு நாற்பது வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் தனியாக வாங்கி வந்த ஊர்வசி நாற்பத்து ஏழாவது வயதில் சிவ பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

நடிகை ஊர்வசியின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே அவரது அம்மாவை உரித்து வைத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.