லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் க்யூட் லுக்கில் கலந்து கொண்ட திரிசா புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா இன்று பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜன் பிறந்தநாள் செலிப்ரேஷனில் கலந்து கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களால் வைரலாகி வருகிறது.