அழகு தேவதையாக திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

Actress Trisha in Latest Look : தமிழ் சினிமாவில் 1990களிலிருந்து நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை : இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

தற்போது நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகு தேவதையாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.