Actress Trisha Gym Workout Photo
Actress Trisha Gym Workout Photo

வியர்வை சொட்டச் சொட்ட அந்த இடம் தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திரிஷா.

Actress Trisha Gym Workout Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை உடையவர்.

வாய்ப்புக்காக ப்ரியாமணி நடத்திய போட்டோஷூட், கொடுத்திருக்க போஸை பார்த்தீங்களா? – புகைப்படத்துடன் இதோ.!

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது வியர்வை சொட்டச்சொட்ட ஒர்க்கவுட் செய்து விட்டு சூரிய ஒளியில் அந்த அழகை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/trishtrashers/status/1280856738183299075?s=19
https://twitter.com/VIJAY_kuttiy/status/1280857443371646976?s=19
https://twitter.com/verse_shylu_yo/status/1280911074229805056?s=19
https://twitter.com/Sathyam75631593/status/1280882588438138880?s=19