ராதையாக மாறியுள்ளார் தமன்னா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கல்லூரி படம் மூலம் அறிமுகமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தமன்னா.
மேலும், அயன், சிறுத்தை, வீரம் ,தர்மதுரை ,தேவி, ஸ்கெட்ச் ,ஜெயிலர், அரண்மனை 4போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதையாக மாறிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.