Tabu
24 வயது நடிகருடன் 48 வயதான அஜித் பட நடிகை ரொமான்ஸ் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலமாக அறிமுகமாகி அஜித்துடன் கண்டு கொண்டேன், சினேகிதியே மற்றும் சில படங்களில் நடித்திருந்தவர் தபு.

தற்போது 48 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

First look #ASuitableBoy @bbcone #MiraNair

A post shared by Tabu (@tabutiful) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.