கதவை மூடித் திறந்த வேகத்தில் ஆணாக மாறியுள்ளார் தமன்னா.

தென்னிந்திய பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கிளாமர் குயினாக தோன்றி திடீரென ஆணாக மாறிய தமன்னா... இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ

மேலும் தற்போது ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமராக புடவையில் காட்சியளிக்கிறார் அதன்பிறகு கதவை தட்ட மூடித் திறந்த வேகத்தில் ஆணாக மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களின் இந்த வீடியோ குறித்து அவர்களது கமெண்ட்டுகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.