Actress Tamannaah Interview About Ajith
Actress Tamannaah Interview About Ajith

சினிமாவில் தான் அஜித் சாரை போலவே இருக்க ஆசைப்படுவதாக தமன்னா கூறியுள்ளார்.

Actress Tamannaah Interview About Ajith : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியாக நடித்து விட்டார்.

தற்போது தான் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் கார்ட்டூனால் கடுப்பான மாளவிகா.. புதிய வெர்சனை வெளியிட்ட ரசிகர் – இதுக்கு மாலு கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.!

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வீரம் படத்தின் போது அஜித் சார் இயக்குனர் சிவா சொல்வதை பொறுமையாக கேட்பார்.

சினிமாவில் நீங்கள் யாரைப் போல இருக்க ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டால் நான் நிச்சயம் அஜித் சாரை போல இருக்க ஆசைப்படுகிறேன் என்று தான் கூறுவேன் என கூறியுள்ளார் தமன்னா.