துணியை விலக்கி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் தமன்னா.

Actress Tamannaah in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா அவ்வபோது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையை விலக்கி கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.