Actress Tamannaah Contribution to FEFSI
Actress Tamannaah Contribution to FEFSI

காஜல் அகர்வாலை தொடர்ந்து தமன்னாவும் தன்னுடைய பங்கிற்கு நிவாரண நிதி அளித்துள்ளார்.

Actress Tamannaah Contribution to FEFSI : சீனாவில் தோன்றிய காரணமான வைரஸ் தடுப்பது இந்தியாவில் வேகமாக பரவி 17000-க்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

முதல்ல உயிர் பிழைக்கலாம், அப்புறம்.. மாஸ்டர் ரிலீஸ் குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!

இதனால் நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா பெப்சி ஊழியர்களுக்கு ரூபாய் 20 லட்சம் கொடுத்திருந்தார். இதனையடுத்து காஜல் அகர்வால் ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருந்தார். இவர்களைத் தொடர்ந்து தமன்னா ரூபாய் 3 லட்சம் கொடுத்துள்ளார்.