Actress Tamannaah About Actors Salary
Actress Tamannaah About Actors Salary

டாப் ஹீரோக்களின் சம்பளம் குறித்து தமன்னா பரபரப்பாக பேசியுள்ளார்.

Actress Tamannaah About Actors Salary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமன்னா வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஏன் அடிக்கிறாங்க?? கரோனா வைரஸ் பற்றி வடிவேலு வெளியிட்ட அடுத்த அதிரடி வீடியோ.!

நடிகர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம் தரவேண்டும்?? ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை. நாயகிகளின் ஒரு இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது. ஆகையால் அவர்களுக்கும் அதிகமான சம்பளம் தரவேண்டும் என பேசியுள்ளார்.

தமன்னாவின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தமிழ் சினிமாவில் நடிகைகளின் அதிகபட்ச சம்பளமே 5 கோடி தான்.

ஆனால் டாப் ஹீரோக்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை வாங்குகிறார்கள். இதனால் தான் தமன்னா இவ்வாறு பேசியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தனக்கு மீசை வளர்ந்தது போல வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Super 😍😍 #tamanna 😍😍

A post shared by ᴛᴀᴍᴀɴɴᴀᴀʜ ʙʜᴀᴛɪᴀ (@tamannaah__bhatia) on