வெறும் பனியனுடன் ஊர்சுற்றி உள்ளார் நடிகை தமன்னா. இவருடைய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Tamanna Photo : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வெறும் பனியனுடன் ஊர் சுற்றிய நடிகை தமன்னா.. இணையத்தில் தீயாக பரவும் சர்ச்சை புகைப்படம்

தெலுங்கு பிரபாஸ் ராணா உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இறுதியாக இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னா இரவு நேரத்தில் வீட்டில் போடும் பணியனை மட்டும் அணிந்துகொண்டு ஊர் சுற்றி உள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு தீயாக பரப்பி வருகின்றனர்.