நடிகை தமன்னா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வரும் இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் ஜோடி நடித்து வருகிறார். மேலும் தற்போது சோலோ நாயகியாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார்.

அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஃபரண்டான உடையில் கவனம் ஈர்க்கும் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்