நடிகை தமன்னா நமது கலக்கல் சினிமாவுக்கு அளித்த எக்ஸ்ளூசிவ் பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.

Actress Tamanna Interview Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தமன்னா.

அஜித்தா? விஜயா? Judge பண்ணவே முடியாது - தமன்னாவின் Exclusive Interview.!!

இவர் தற்போது சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் ஹாட் ஸ்டாரில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரிஸ் குறித்து நமக்கு அளித்த ப்ரத்யேக பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அஜித், விஜயுடன் இணைந்து நடித்தது குறித்து கேட்டதற்கு அவர் கொடுத்த பதிலையும் நீங்களே பாருங்க