கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இணையத்தை தாறுமாறாக சூடாக்கி உள்ளார் நடிகை தமன்னா.

Actress Tamanna in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் அஜித் விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சோலோ நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.