படுமோசமான கவர்ச்சி உடையில் ஏர்போர்ட்டில் உலா வந்துள்ளார் நடிகை தமன்னா.

Actress Tamanna in Airport : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்..

படுமோசமான கவர்ச்சி உடையில் ஏர்போர்ட்டில் உலா வந்த தமன்னா.. என்னம்மா டிரெஸ் இது??

இறுதியாக தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தமன்னா ஏர்போர்ட்டுக்கு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்துள்ளார்.

இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி நடிகை தமன்னாவா இப்படி வந்துள்ளார்?? உங்க டிரெஸ் ரொம்ப மோசம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் Photoshoot – Trending-ல் கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.!