Actress Tamanaah Photos

எக்கச்சக்க கவர்ச்சியில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Actress Tamanaah Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும் தமன்னாவின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. தற்போது இவர் தமிழில் நாயகியை மையமாக கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் செம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.