தொடையழகி ரம்பாவை ஓரம்கட்டும் வகையில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Tamanaah in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தென்னிந்திய சினிமாவில் பார்த்த கட்டான உடலமைப்பும் கொண்ட நடிகை என்றால் அது தமன்னா தான். அந்த அளவிற்கு உடலை பிட்டாக வைத்துக் கொண்டிருந்த இவர் தற்போது கொஞ்சம் எடை கூடி கொழகொழவென மாறிவிட்டார்.

தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டிய தமன்னா.. தொடையை காட்டி வெளியிட்ட ஹாட் புகைப்படம்.!!
இலவச தடுப்பூசி திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இவரது நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. தமன்னா மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்தநிலையில் தற்போது இவர் தொடையை காட்டி கொண்ட புகைப்படம் ஒன்று வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தொடையழகி ரம்பாவையும் தூக்கி சாப்பிட்டீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.