Actress Swarnamalya Photos
Actress Swarnamalya Photos

நடிகை சொர்ணமால்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Actress Swarnamalya Photos : தமிழ் சினிமாவில் நடிகையாக ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் சொர்ணமால்யா. மேலும் இவர் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்குபவர்‌. கடந்த பல வருடங்களாக இவர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். எங்கு இருக்கிறாய் என்ன செய்து வருகிறார் என்பதையே பலர் மறந்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது சொர்ணமால்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவிட ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய் சேதுபதி… இணையத்தைக் கலக்கும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்கள்!

வயது கூடிக் கொண்டே செல்வது போல அவரது அழகு கூடிக்கொண்டே செல்வதாக ரசிகர்கள் கமெண்ட்டுகள் புகழ் பாடி வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படங்களில் சில