Sunny Leone Daughter Photo
சன்னி லியோனின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sunny Leone Daughter : பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நிஷா கௌர் என்ற மகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார், அது மட்டுமில்லாமல் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

ஈரமான உடையில் மல்லாக்கப்படுத்தபடி.. வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி – நீ மாறவே மாட்டியா மா??

தற்போது தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோனின் மகள் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டது ரசிகர்களுக்கு அவரா இது என்ற ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

 

View this post on Instagram

 

Happy Holi!!!!????

A post shared by Daniel “Dirrty” Weber (@dirrty99) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.