Actress Sunitha Childhood Photo

குக் வித் கோமாளி சுனிதாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Sunitha Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவராக பங்கேற்று வருகிறார் சுனிதா. டான்சரான இவர் தமிழ் தெரியவில்லை என விமர்சனத்துக்கு உள்ளாகி வந்த நிலையில் அதுவே இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ப்ளஸ்ஸாக மாறியுள்ளது.

குக் வித் கோமாளி சுனிதா சின்ன வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க - இன்னமும் மாறவே இல்லை.!!

தற்போது சுனிதாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படம் இதோ

குக் வித் கோமாளி சுனிதா சின்ன வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க - இன்னமும் மாறவே இல்லை.!!