கடற்கரையில் குளித்து முடித்த கையோடு மேக்கப் இல்லாமல் சுனைனா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களோடு இணைந்து நடித்துவரும் இவர் விஜயுடன் இணைந்து தெறி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

கடற்கரையில் குளித்து முடித்த கையோடு மேக்கப் இல்லாமல் சுனைனா வெளியிட்ட ஃபோட்டோஸ் - வைரலாகும் புகைப்படங்கள்.!!

பிறகு சினிமாவில் பெரியதாக ஆளில்லாமல் போன சுனைனா மீண்டும் என்ட்ரி கொடுத்து சிறப்பான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் குளித்து முடித்த கையோடு மேக்கப் இல்லாமல் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

கடற்கரையில் குளித்து முடித்த கையோடு மேக்கப் இல்லாமல் சுனைனா வெளியிட்ட ஃபோட்டோஸ் - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுனைனாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.