Actress Sunaina Childhood Photo
Actress Sunaina Childhood Photo

தன்னுடைய 14 வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சுனைனா.

Actress Sunaina Childhood Photo : தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுனைனா. இந்தப் இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் இறுதியாக சில்லுக்கருப்பட்டி என்ற படத்தில் நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

நடிகையின் கன்னத்தைக் கிள்ளி வெட்கப்படும் மணிரத்தினம், புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர்.!

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய 14 வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ சுனைனா 14 வயதில் எப்படி இருந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க.

https://www.instagram.com/p/B-xGRAxgLZR/?igshid=5739hvxpfcnl