Actress Suja Varunee: Cinema News, Kollywood , Tamil Cinema News, Shivaji Dev, Actress Suja Varunee's Baby Shower Celebrations

Actress Suja Varunee :

Actress Suja Varunee :  பிக் பாஸ் சுஜாவிற்கு கோலாகலமாக சீமந்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்திலும் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்திருந்தவர் சுஜா வருணி. இருப்பினும் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

நடிகர்களுடன் நள்ளிரவு பார்ட்டி, உண்மைகளை அம்பலமாக்கிய நந்திதா ஸ்வேதா.!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன்னுடைய காதலரான சிவாஜி பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே கற்பமாகவும் ஆனார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு சீமந்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துளளர் சுஜா வருநீ.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.