Actress Suja Varunee Photos
Actress Suja Varunee Photos

பிக் பாஸ் சுஜா வருணி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.

Actress Suja Varunee Photos : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி. விவேக் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய big boss நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் மகனும் உள்ளான்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி போன சுஜா வருணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனுஷின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட மாஸ்டர் பட இயக்குனர் – சும்மா தெறிக்குது!

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இப்படி ஆகிவிட்டார் என கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது பழைய புகைப்படம். கூடிய விரைவில் இப்படி மாறுவேன் என சபதம் எடுத்துள்ளார் சுஜா வருணி.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சுஜாவின் அவரது கணவர் சிவகுமார் ஓ மை சென்யோரீட்டா என கமெண்ட் அடித்துள்ளார்.