Actress Suja Varunee and Shiva Kumar Wedding held at Chennai. Ashwin Kakumanu, Vishnuvarthan, MGR Latha, Sripriya, Rajkumar Sethupathi, Dhushyanth, MS Bhaskar, MK Tamilarasu, Durga Stalin, Vadivukkarasi, Radhika, SP Muthuraman, Snehan, Lissy, G.Venket Ram, Suhasini, Ganesh Venkatraman, Nisha Krishnan at the event.
Mr. Sivakumar (Son of Ramkumar & Meenakshi) weds Actress Suja Varunee (Daughter of Ramakrishnan & Vijayakumari).
நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது.
சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.