Actress Subiksha About COVID 19
Actress Subiksha About COVID 19

சமூகத்துக்கும் எனக்கும் குரோனா கற்றுக் கொடுத்த பாடங்கள் என்னென்ன என்பது குறித்து சுபிக்க்ஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Subiksha About COVID 19 : தமிழ் சினிமாவில் கடுகு, கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுபிக்க்ஷா. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளோம். இந்த கொரோனா வைரஸ் சமூகத்திற்கு தனக்கும் என்ன கற்றுக் கொடுத்தது என்பது குறித்து சுபிக்க்ஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் என்பதை இந்த கரோனா வைரஸ் கற்றுக் கொடுத்துள்ளது.

அழகு சீரியல் டிராப் ஆக என்ன காரணம் ஸ்ருதி ராஜ் பரபரப்பு வீடியோ

மேலும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. நேர்மையான சிந்தனையை எனக்குள் அதிகம் வளர்த்துள்ளது. தனக்கான வேலைகளை தாமே செய்து கொள்ளும் திறனை இந்தக் வைரஸ் பலருக்கும் கற்றுக் கொடுத்துள்ளது. பலருக்கு சமையலை கற்றுக்கொள்ள வைத்துள்ளது.

இந்த கொரோனாவும் நம்மை கடந்து போகும். பிரச்சினைகள் தற்காலிகமானவை அவை நிரந்தரமானவை அல்ல என கூறியுள்ளார்.

அதேசமயம் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்கள் வருத்தம் அளிக்கின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

https://www.instagram.com/tv/CCfzzVCgbg3/?igshid=1b4htmu0xvu7v