Actress Sridivya Rainy Photoshoot

ஈரம் சொட்டச் சொட்ட கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் மழையில் நனைந்தபடி ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Actress Sridivya Rainy Photoshoot : தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அதன் பின்னர் விக்ரம் பிரபு, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனாலும் தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. நான் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் ஸ்ரீதிவ்யா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக அடிக்கடி மேக்கப் இல்லாமல் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது மழையில் நனைந்தபடி ஈரம் சொட்டச்சொட்ட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CIGDsSepAMZ/?igshid=1w1l6sweqiqdy