Actress Sridevi Ashok Preganancy Photos

நிறைமாத கர்ப்பிணியாக ராஜா ராணி சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Sridevi Ashok Preganancy Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. தற்போது இந்த சீரியலில் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் ராஜா ராணி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் வெள்ளித்திரையில் தனுஷூடன் இணைந்து புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீதேவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதன் இலையில் அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.